
Entertainment News
அத மறைக்க இதுவே போதும்!…ஓப்பனா விட்டு அதிரவிட்ட பிரபல நடிகை…
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மெஹ்ரீன் பிர்சாடா. நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.எனவே, அங்கு மார்க்கெட்டை தக்க வைக்கும் முயற்சியில் படுகிளமான காட்சிகளிலும் நடித்து வருகிறார்.
தமிழில் அவர் கைவசம் எந்த திரைப்படங்களும் தற்போது இல்லை. இவருக்கு கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. ஆனால், அந்த திருமணம் நடைபெறவில்லை.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்