உள்ள எதாச்சும் போட்டுருக்கனா?!..கண்டுபிடிங்க பாப்போம்!...ரசிகர்களுக்கு விருந்து வைத்த நடிகை..
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தர் மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை. ஏனெனில், அப்படி நடித்தால் மட்டுமே அங்கு மார்க்கெட்டை பிடிக்க முடியும்.
இதை சரியாக புரிந்து கொண்ட மெஹ்ரின் தூக்கலான கவர்ச்சி காட்டி வருகிறார். ஒரு பக்கம் சினிமா வாய்ப்புக்காக தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை அணிந்திருக்காரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உடையை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.