Connect with us

குல்பி ஐஸ்க்ரீம் குளுகுளுன்னு இருக்கு!…பால் மேனியை காட்டி பாடாப்படுத்தும் நடிகை….

mehreen

Entertainment News

குல்பி ஐஸ்க்ரீம் குளுகுளுன்னு இருக்கு!…பால் மேனியை காட்டி பாடாப்படுத்தும் நடிகை….

கல்லூரி வயது முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் மெஹ்ரின் பிர்சாடா. பல அழகிப்போட்டிகளில் இவர் கலந்து கொண்டார். விளம்பர வீடியோக்களிலும் இவர் நடித்துள்ளார்.

mehreen

முதன் முதலில் தெலுங்கு சினிமாவில்தான் இவர் நடித்தார். தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

mehreen

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

mehreen

தனது பால் மேனியை கவர்ச்சியாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

mehreen

mehreen

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

mehreen

mehreen

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top