Connect with us

ஒத்தையா நின்னு கெத்து காட்டிய மைக் நடிகர்…! கடைசி வரை அணுகி ஏமாந்த அரசியல் கட்சி…

mohan-main_cine

Cinema News

ஒத்தையா நின்னு கெத்து காட்டிய மைக் நடிகர்…! கடைசி வரை அணுகி ஏமாந்த அரசியல் கட்சி…

அண்மைக் காலமாக அரசியல் கட்சிகள் சினிமா பிரபலங்களை குறிவைத்துக் கொண்டே இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்த பிரபலமான கட்சிகள் எல்லாமே திரைத்துறையைச் சார்ந்தே இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது.சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான் இன்னைக்கு மகத்தான இரண்டு கட்சிகளை கட்டிக் காக்கின்றனர்.

mohan1_cine

அதேபோல் தமிழ் நாட்டில் இன்னும் நிலையான ஆட்சியை பிடிக்க விரும்பும் கட்சிகள் அதற்காக போராடி கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே இருக்கிற கட்சிகளை போலவே அதே ரூட்டில் போய் நம் கட்சியை நிலை நிறுத்தும் எண்ணத்துடன் பல திரைப்பிரபலங்களுடன் சேர்ந்து எதாவது ஒரு படம் எடுத்து அதன் மூலம் இந்த பா-வில் தொடங்கும் கட்சியை வளர்க்க வேண்டும் என ஒவ்வொரு பிரபலங்களுடன் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்கள் : தொட்டா வழுக்கிட்டு போகும் தொடையழகு…தூக்கத்தை கெடுத்த இளம் நடிகை….

இந்த நிலையில் நீண்ட நாள்களாக படமே இல்லாமல் இருந்த நடிகர் மோகனை பெருந்தொகையோடு அணுகியிருக்கிறது இந்த பா – வில் தொடங்கும் கட்சிகளில் சிலபேர். அவரிடம் நாம் எதாவது படம் எடுக்கலாம் அதற்கு நீங்கள் ஒத்துழைக்கனும் என கேட்டு கொண்டார்களாம். ஆனால் மோகனோ மறுத்துவிட்டாராம்.

mohan2_cine

அவருக்கே தெரிந்திருக்கும் இவங்க் ஏதோ ஒரு முடிவிலதான் இருக்காங்க, படம் எடுத்தாங்கனா கண்டிப்பா அந்த கட்சியில் கொள்கைகள் பற்றிய கருத்துக்கள் தான் அதிகமாக இருக்கும் என நினைத்தாரோ இல்லையோ முடியாதுனு சொல்லி விட்டாராம். ஓகே சொல்லியிருந்தா அவர் கதையும் காலி பண்ணியிருவார்கள் நம் மக்கள்.

உஷாரா இருந்துட்டாரு மைக் நடிகர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top