மைக் மோகன் வாழ்க்கையில் மண்ணை போட்ட இயக்குனரின் மனைவி!.. காலம் கொடுத்த பதிலடி..!

mike Mohan
1990 காலகட்டங்களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு திரையுலகில் மிக பிரபலமான முன்னணி நடிகராகவும் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகராகவும் விளங்கியவர் தான் நடிகர் மோகன். இவர் நடிப்பில் வெளிவந்த குங்குமச்சிமிழ் திரைப்படமானது மக்கள் மத்தியில் பேசும் படமாக மாறியதோடு இவருக்கு ஒரு மிக நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.
இதனை அடுத்து பல திரைப்படங்களில் பாடகராகவே பல வேடங்களை செய்து அசத்திய இவருக்கு மைக் மோகன் என்ற பட்டப் பெயரும் உள்ளது. திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போது இவருக்கும் பிரபல இயக்குனர் மனைவிக்கும் இடையே உறவு ஏற்பட்டு உள்ளது.

mike Mohan
இதனை அடுத்து அந்த பிரபல இயக்குனரின் மனைவி இவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுக்கொண்ட போது அவர் அதை மறுத்துவிட்டார். இதனை அடுத்து அந்த பிரபல மனைவி அவரும் ஒரு பிரபலமான நடிகை தான்.
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த நடிகரின் முன் தன்னுடைய கெத்தை காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த மைக் மோகனின் வாழ்வை பாழாக்க எண்ணிய அந்த நான்கு எழுத்து நடிகை திரை உலகில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக வதந்தியை கிளப்பி விட்டார்.
இதனை அடுத்து மைக் மோகன் இன் திரையுலக சகாப்தம் சரியத் தொடங்கியது. படங்கள் ஏதும் கிடைக்காமல் திணறிய இவர் என்ன செய்ய முடியும் என்று எண்ணி கவலை அடைந்தார்.

mike Mohan
இதனை அடுத்து தற்போது அந்த பிரபல இயக்குனர் மற்றும் அவரது மனைவியின் வாரிசுகளின் வாழ்க்கையில் காலம் பதிலடி கொடுத்து விட்டது என்று கூறலாம். அந்த வகையில் இவரது மகனுக்கு எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
மகளோ ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தபோது அந்த நபரால் கைவிடப்பட்டு காதல் தோல்வியால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.
இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் அந்த நான்கு எழுத்து நடிகை யார், பிரபல இயக்குனர் யார் என்று இதைத்தான் நமது முன்னோர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று கூறியிருக்கிறார்கள்.