Entertainment News
பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் ஜெயிலர் பட நடிகை… ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!…
Mirna menon: கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த அழகான நடிகைகளில் மிர்னா மேனனும் ஒருவர். துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த மிர்னாவுக்கு திடீரென மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைந்தார். எனவே, கேரளாவுக்கு வந்து வாய்ப்புகள் தேடினார்.
இவர் தனது கேரியரை துவங்கியது சின்னத்திரையில்தான். ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அதன்பின் தமிழில் நெடுநெல்வாடை என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென தற்கொலைக்கு முயன்றார்.
அப்படத்தின் இயக்குனர் தனக்கு தொல்லை கொடுத்தார் எனவும் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வாழ்க்கையை முடித்துகொள்ள முடிவெடுத்ததாகவும் சொன்னார். அதன்பின், அதனது பெயரை அதிதி மேனன் என மாற்றிக்கொண்டு சில படங்களில் நடித்தார்.
பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்கள் வெளிவந்தது. மேலும், தாய்மொழியான மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்திலும் நடித்தார். புர்கா என்கிற படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் உருவானது. அதன்பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார்.
ஒருபக்கம், கோலிவுட்டில் வாய்ப்புகளை பெற்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் அழகான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு ரசிக்கும்படியான புகைப்படங்கள் கிடைத்து வருகிறது.
அந்தவகையில், ரசிக்க வைக்கும் உடையில் படுக்கையறையில் கியூட்டாக போஸ் கொடுத்து மிர்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.