என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!.. அந்த இடத்த ஓப்பனா காட்டும் ஜெயிலர் பட நடிகை...
கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
அப்படியே சினிமா ஆசையும் வர நடிக்க வாய்ப்பு தேடினார். முதல் படத்திலேயே மோகன்லாலுடன் நடிக்க வாய்பு கிடைத்தது. பிக்பிரதர் என்கிற அந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சிம்பு படத்தில் சம்பவம் பண்ண தயாராகும் கமல்!.. அடுத்த விஜய் சேதுபதியாக மாறும் ஆண்டவர்!..
அதன்பின் Crazy fellow என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை என சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்படியான வேடம் அவருக்கு கிடைக்கவில்லை.
புர்கா என்கிற திரைப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. கலையரசுனுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார். இஸ்லாம் மதத்தில் இருக்கும் ஒரு பழக்கத்தை விமர்சனம் செய்வது போல் அதில் வசனங்கள் இடம் பெற்றிருந்தது.
இதையும் படிங்க: மொத்த ப்ளானையும் மாற்றிய அஜித்!.. ஏக் தம்மில் சம்பவம் பண்ணப்போகும் ஏகே…
அதன்பின் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் மகளாக மிர்னா நடித்துள்ளார். ஜெயிலர் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
சகநடிகைகளை போல மிர்னாவும் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மிர்னாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
ஏனெனில் இதுவரை மிர்னா இப்படி கவர்ச்சி உடையில் அங்கங்களை காட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.