நல்லா வெள்ள பனியாரம் மாதிரி இருக்க!. ஜெயிலர் பட நடிகையிடம் உருகும் ரசிகர்கள்...

by சிவா |
mirna menon
X

Mirna menon: கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் மிர்னா மேனன். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் இவர் முதலில் நடித்தது ஒரு தமிழ் படத்தில்தான். பட்டதாரி என்கிற படத்தில்தான் அறிமுகமானார்.

mirna

அதன்பின் களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படத்திலும் அதிதி மேனன் என்கிற பெயரில் நடித்தார். அதன்பின் தாய் மொழியான மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் நடித்தார்.

mirna

அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று இரண்டு படங்களில் நடித்தார். அதோடு, கலையரசன் நடிப்பில் வெளிவந்த ‘புர்கா’ எனும் படத்தில் நடித்தார். ஒரு வீட்டிற்குள்ளேயே நடக்கும் கதையை கொண்ட இந்த படம் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

mirna

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், செம க்யூட்டான மற்றும் கவர்ச்சியான உடையில் அழகை காட்டி தனது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

mirna

அந்த வகையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிற பனியன் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.

mirna

Next Story