உன்ன பாத்து பாத்து ஏங்கி போறோம்!.. டைட் பனியனில் சூடேத்தும் ஜெயிலர் பட நடிகை!..

    Mirna menon: கேரளத்து பெண்குட்டியான மிர்னா மேனன் நடித்தது எல்லாம் தமிழ் படங்களில்தான். கேரளாவில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு போய் சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு வேலையை விட்டு விட்டு மீண்டும் கேரளா வந்தார்.

    mirna

    சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு தேடினார். ஆனால்,சில டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது. துவக்கத்தில் அதிதி மேனன் என்கிற பெயரில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2016ம் வருடம் வெளியான பட்டதாரி படம்தான் இவரின் முதல் தமிழ் திரைப்படம்.

    mirna

    அதன்பின் களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்தார். அதன்பின்னரே தாய் மொழியான மலையாளத்தில் மோகன் லால் ஹீரோவாக நடித்த பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். புர்கா என்கிற படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

    mirna

    நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து உருவான ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு அதிக காட்சிகள் இல்லை. இப்போது ஒரு தெலுங்கு படத்திலும் ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சிக்கென்ற உடைகளில் உடல் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

    mirna

    அந்த வகையில், டைட்டான பனியன் ஒன்றை அணிந்து அழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறார். இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    mirna

    Previous articleதுப்பாக்கியில் அந்த நடிகையை மிஸ் பண்ண தளபதி!.. அதுக்கு ஸ்ரீதேவிதான் காரணமாம்!..
    Next articleஇதெல்லாம் ஒரு காமெடியா?!.. எஸ்.கே. படத்தை கலாய்த்த உதயநிதி!. ஆனா நடந்ததே வேற!…