
Entertainment News
ப்ப்பா!.. உன்ன பாத்தாலே வெறியேறுது!… இடுப்பழகை காட்டி இழுக்கும் மிர்னா…
கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன். ஆனால், இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். பட்டதாரி என்கிற திரைப்படத்தில் அறிமுகமானர். அதன்பின் களவாணி மாப்பிள்ளை எனும் படத்தில் நடித்தார்.
அதிதி மேனன் என்கிற பெயரை மிர்னா மேனன் என மாற்றிக்கொண்டார். மலையாளத்திலும் சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது புர்கா, உக்ரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் வளரும் இளம் நடிகையாக இருக்கும் மிர்னா சமீபகாலமாக கவர்ச்சி உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

mirna
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்