உன்ன பாத்தே பாத்தே ஏங்கிப் போனோம்!.. மிர்னாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் மிர்னா மேனன். பொறியியல் பட்டதாரியான மிர்னாவுக்கு இளம் வயதிலேயே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
இவர் முதலில் நடித்தது தமிழ் திரைப்படங்களில்தான். பட்டதாரி என்கிற படத்தில் ஆதிதி மேனன் என்கிற பெயரில் அறிமுகமானார். அதன்பின் களவாணி மாப்பிள்ளை, புர்கா ஆகிய படங்களில் நடித்தார்.
நடிகர் ஒருவருடன் ரகசிய திருமணம் நடந்து பின் அவரிடமிருந்து விலகிவிட்டதாக அந்த நடிகரே ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் மிர்னா அதை மறுத்தார். இது சில வருடங்களுக்கு முன்பு நடந்தது.
மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் நடித்திருந்தார். மேலும், ஆனந்தம் என்கிற வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிர்னாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்கி இழுத்துள்ளது.