சாரி இந்த விட சின்னதா கிடைக்கல!.. பிட்டு துணியில் மறச்சி அதிரவிட்ட மிர்ணா..

by சிவா |
mirna
X

அதிதி மேனன் என்கிற பெயரில் சினிமாவில் அறிமுகமானவர் இவர். பட்டதாரி மற்றும் களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்களில் இவர் அந்த பெயரில்தான் நடித்தார்.

mirna

மலையாளத்தின் மோகன்லால் நடித்து அதிரடி ஆக்‌ஷன் படமான பிக் பிரதர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

mirna

crazy fellow என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி புர்கா எனும் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

mirna

நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள ஜெயிலர் படத்திலும் மிர்னா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

mirna

தமிழ்,மலையாளம், தெலுங்கு என எந்த மொழி படமானாலும் நடிப்பதற்கு தயராக இருக்கிறார். ஆனந்தம் எனும் வெப்சீரியஸிலும் நடித்துள்ளார்.

mirna

ஒருபக்கம், திரையுலகில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடிப்பதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

mirna

இந்நிலையில், பனியனை கிழித்துவிட்டு முன்னழகை மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

mirna

Next Story