உன்ன பாத்தே ஏங்கி போயிட்டோம்!.. ஹாட் லுக்கில் வசியம் செய்யும் மிர்னள் தாக்கூர்....
ஹிந்தி சீரியல்களில் நடித்து பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியவர் மிர்னள் தாக்கூர். இளம் வயதிலேயே மாடலிங் அழகியாவது அல்லது நடிகையாவது என முடிவெடுத்துள்ளார்.
தற்போது இரண்டு துறைகளிலும் கலக்கி வருகிறார். சில மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படமான ‘சீதா ராமம்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், ஒருபக்கம் ரசிகர்களை கவர்வதற்காக விதவிதமான கிளாமர் உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மிர்னள் தாக்கூரின் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதை புரிந்து கொண்டு அவரும் புதுசு புதுசாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மிர்னள் தாக்கூரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.