டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் செய்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது. சேம்பியன், எம்.ஜி.ஆர் மகன், சூப்பர் டீலக்ஸ், ஜாங்கோ, கோப்ரா,எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னாளினி கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அங்கும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…