Connect with us

Entertainment News

அடக்கம் ஒடுக்கமா இருந்தாலும் அள்ளுது!…மிர்னாளினி ரவியின் க்யூட் கிளிக்ஸ்…

டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் செய்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது. சேம்பியன், எம்.ஜி.ஆர் மகன், சூப்பர் டீலக்ஸ், ஜாங்கோ, கோப்ரா,எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

mirnalini

சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: சக்க போடு போட்ட காதலுக்கு மரியாதை…! ஹிந்தியில் அட்டர் ப்ளாப்…! ஹீரோயின் யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

mirnalini

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னாளினி கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அங்கும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: உச்சத்தில் இருந்தும் தனது வாயால் கெட்டு குட்டிச்சுவரான டாப் நடிகர்கள்…லிஸ்ட் பெருசா இருக்கே…

mirnalini

இந்நிலையில், சுரிதாரில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

mirnalini

google news
Continue Reading

More in Entertainment News

To Top