ஐயோ இப்படி பாத்தே ஆள கொல்லுறியே!... மிர்னாளினி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
டிக்டாப்பில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு சிலருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிலருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதில் ஒருவர்தான் மிர்னாளினி. அம்மணி அழகாக முகபாவணைகளை காட்டி டப்மாஸ் வீடியோக்களை வெளியிட்டதால் இயக்குனர்கள் அவருக்கும் வாய்ப்பு கொடுத்தனர்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: வயசுக்கும் ஆசைக்கும் தொடர்பு இல்லைங்க!.. கல்யாணம் பண்ணிக்கப் போகும் பார்த்திபன்!..
எப்படியாவது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கையில்லாத ஜாக்கெட்டில் க்யூட்டாக போஸ் கொடுத்து மிர்னாளினி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணயத்தில் வைரலாகி வருகிறது.