Categories: Entertainment News

ப்ப்பா!. கட்டழகு கச்சிதமா இருக்கு!.. கிறுகிறுக்க வைக்கும் மிர்னாளினி ரவி…

டிக்டாக் ஆப்பில் டப்ஷமாஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் மிர்னாளினி ரவி. விடுவார்களா தமிழ் சினிமா இயக்குனர்கள். சினிமாவில் நடிக்க வைத்துவிட்டனர்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் எனிமி, கோப்ரா, ஜாங்கோ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகளுக்காக மற்ற நடிகைகளை போல கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதன் மூலமாகவும் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், சிக்கென்ற உடையில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

mirnalini
Published by
சிவா