இப்படி காட்டியே எங்கள சாச்சிப்புட்ட!.. கட்டழகை காட்டி இழுக்கும் மிர்னாளினி ரவி..
டிக்டாக் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமாகி அப்படியே சினிமாவுக்கு வந்த சிலரில் மிர்னாளினி ரவியும் ஒருவர்.
அம்மணி வெளியிட்டு டப்ஸ்மாஸ் வீடியோக்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும். அதன் விளைவாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ, எனிமி, கோப்ரா என சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: வெளிநாட்டில் ஷூட்டிங்!.. ஒருவரை பார்த்து நெகிழ்ந்துபோன எம்.ஜி.ஆர்.. அவர் யார் தெரியுமா?…
ஒருபக்கம், சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக அழகான உடைகளை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.