Connect with us

அத பாத்துதான் சொக்கிப் போயிட்டோம்!… ரசிகர்களை கிறங்கடித்த விஷால் பட நடிகை…

Cinema News

அத பாத்துதான் சொக்கிப் போயிட்டோம்!… ரசிகர்களை கிறங்கடித்த விஷால் பட நடிகை…

பலரும் பிரபலமான டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. புதுச்சேரியில் பிறந்து சென்னையில் கல்லூரி பயின்றவர். பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார்.

டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்தார். அடடே பார்க்க அழகாக இருக்கிறார்… முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். அதன் விளைவாக அவருக்கு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

mirnalini

தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார்.

mirnalini

ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும் கடந்த சில நாட்களில் அவர் தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

mirnalini

இந்நிலையில்,சிவப்பு நிற உடையில் சிரித்தபடி அவர் போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘உன் சிரிப்பை பார்த்து சொக்கிப் போயிட்டோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

mirnalini

Continue Reading
To Top