ஐயோ பாக்க பாக்க வெறியேறுதே!.. மாலத்தீவில் மஜா பண்ணும் மிர்னாளினி…
டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தவர் மிர்னாளினி. டிக்டாக் ஆப்பில் அம்மணி வெளியிட்ட டப்ஷமாஷ் வீடியோக்களை பார்த்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.
முதன் முதலில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் கோப்ரா, எனிமி, எம்.ஜி.ஆர் மகன், எனிமி, கோப்ரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
டிக்டாக் ஆப்பில் பிரபலமான அளவுக்கு மிர்னாளினி சினிமவில் பிரபலமாகவில்லை. ஏனெனில், அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
எனவே, இவரும் மற்ற நடிகைகளை போல பால்மேனியை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்படியாவது கவர முயற்சி வருகிறார்.
மேலும், ஊர் சுற்றும் ஆர்வமும் உள்ள மிர்னாளினி அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.