Connect with us

Entertainment News

அப்படியே நில்லு நல்லா பாத்துக்குறோம்!…ஹாட் லுக்கில் மிர்னாளினி ரவி…

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன் மூலம் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

mirnalini

தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார்.

இதையும் படிங்க: ஷால் போட்டு மூடும்மா…ஜெர்க் ஆவுதுல்ல!…மூடாம காட்டி சூடேத்தும் நிவேதா…

mirnalini

அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். மேலும், விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியான  கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணமாகி ஒரே நாளில் ஆதங்கத்தை கொட்டிய ஃபேட்மேன் ரவீந்திரன்…! எல்லாத்துக்கும் காரணம் நயன் மேடமாம்…

mirnalini

ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: ஓ…இதெல்லாம் நடந்துருக்கான்னு அப்போ தான் தெரிய வரும்….ரஞ்சிதா எதைச் சொல்கிறார்னு பாருங்க..!

mirnalini

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: பொசுக்குன்னு எல்லாத்தையும் கழட்டிட்டா எப்படி?!…ஜெர்க் கொடுத்த ஹன்சிகா….

mirnalini

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top