ஒல்லி இடுப்பை வளச்சி வளச்சி காட்டும் மிர்னாளினி ரவி...லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்.
பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பார்க்க அழகாக இருக்கிறார்… முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: அதை கையில புடிச்சுக்கிட்டு என்ன தூங்குறியா?….. தூக்கலான கவர்ச்சியில் ஷிவானி….
இந்நிலையில், ஒல்லி இடுப்பை வளச்சி வளச்சி காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.