Connect with us
mirnalini

Entertainment News

ஸ்ஸ்ஸ்ஸ்..கம்முனு பாத்திட்டு போங்க!…மனசை கெடுக்கும் விஷால் பட நடிகை….

டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. புதுச்சேரியில் பிறந்து சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார்.

டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பார்க்க அழகாக இருக்கிறார்… முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என வியந்த இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

mirnalini

தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.

mirnalini

ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுவும் கடந்த சில நாட்களில் அவர் தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

mirnalini

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் பளிச்சென போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

mirnalini

google news
Continue Reading

More in Entertainment News

To Top