Home > ACTRESS GALLERY > அழகாலே கொல்லுறியே.. மனசத்தான் அள்ளுறியே!...புடவையில் வசியம் செய்யும் மிர்னாளினி ரவி..
அழகாலே கொல்லுறியே.. மனசத்தான் அள்ளுறியே!...புடவையில் வசியம் செய்யும் மிர்னாளினி ரவி..
X
டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி சினிமாவுக்குள் வந்தவர் மிர்னாளினி ரவி.
இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர்., முதலில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின், சேம்பியன் மற்றும் சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன், விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: “இவனுக்கு நடிப்பே வராது, அந்த நடிகரை கூப்பிட்டு வாங்க”… ரஜினியை கண்டபடி திட்டிய பாலச்சந்தர்…
இவரும் மற்ற நடிகைகளை போல அசத்தலான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலையில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வசியம் செய்துள்ளது.
Next Story