மாராப்பு விலகி மனச கெடுக்குது!.. வாலிப பசங்களை மயக்கும் மிர்னாளினி...
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான பெண்களில் மிர்னாளினி ரவியும் ஒன்று. திரைப்படங்களில் வரும் காட்சிகளை அழகாக முகபாவனைகள் காண்பித்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். இதன் மூலமாக அவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பும் கிடைத்தது.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில்தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார். அதன்பின் சேம்பியன், எனிமி, ஜாங்கோ, கோப்ரா என தொடர்ந்து நடித்து வருகிறார்.
கவர்ச்சியை நம்பாமல் டீசண்டான உடைகளை அணிந்து நடிக்கும் நடிகைகளில் மிர்னாளினியும் ஒருவர். இவரும் மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: டாப் டூ பாட்டம் கிளுகிளுப்பு ஏத்துது!… கில்மா உடையில் மூடேத்தும் சிருஷ்டி டாங்கே…
இந்நிலையில், கையில்லாத ஜாக்கெட்டில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.