பிங்க் உடையில் அட்டகாசமான வீடியோ வெளியிட்ட மிருணாளினி ரவி!
ஹீரோயினுக்கு ஏற்ற அழகு, கலர், நடிப்பு , எக்ஸ்பிரஷன் என டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு சினிமாவில் ஹீரோயினானவர் மிருணாளினி ரவி. இவர் பல்வேறு ரீலிஸ் வீடியோ வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
இவரது வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் இருந்தது. அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்ஜி ஆர் மகன் ,ஜங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். எனிமி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களிடையே பேமஸ் ஆனார்.

இதையும் படியுங்கள்: இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா!…வச்சி செஞ்சிட்டாரு நெல்சன்!….ரசிகர்களை ஏமாற்றியதா பீஸ்ட்?….
இது தவிர தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். கூடவே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மிருணாளினி தற்போது பிங்க் நிற கவர்ச்சி உடையில் வளைத்து நெளித்து அழகை காட்டி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மயக்கியுள்ளார். இதோ அந்த வீடியோ… https://www.instagram.com/p/CcR5_xilg7S/
