Connect with us

கரடு முரடா காட்டுறியேமா… முரட்டுத்தனமா மூடேத்தும் மிருணாளினி!

Entertainment News

கரடு முரடா காட்டுறியேமா… முரட்டுத்தனமா மூடேத்தும் மிருணாளினி!

மாடர்ன் கவர்ச்சியில் மனதை மயக்கும் மிருணாளினி!

mirnalini 4

mirnalini 4

டபுஸ்மாஷ் வீடியோ வெளியிட்டு சமூகவலைத்தளங்கள் முழுக்க ஹீரோயின் ரேஞ்சுக்கு பேசப்பட்டு பிரபலமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் நடிகை மிருணாளினி. இவர் 2016-ம் ஆண்டு சிமைல் சேட்டையின் சிறந்த பெண் டபுஸ்மாஷ்ர் என்ற விருதினை பெற்றுள்ளார்.

mirnalini 1

mirnalini 1

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் மிருணாளினி கோலிவுட்டில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்ஜி ஆர் மகன் ஜங்கு ,எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

mirnalini 2

mirnalini 2

இதையும் படியுங்கள்: நான் நம்புற ஒரே ஒரு விஷயம் கடவுளுக்குப் பதிலா இவர்களைத் தான்…! பார்த்திபன் எமோஷனல் பேச்சு

mirnalini 3

mirnalini 3

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் மிருணாளினி தற்போது மாடர்ன் உடையில் கட்டழகு கவர்ச்சி காட்டி வாலிப பசங்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top