பிதுங்கி நிக்கும் பின்னழகு... சைடா சாய்ச்சு காட்டிய மிருணாளினி!

by பிரஜன் |
mirnalini ravi dp
X

mirnalini ravi dp

துபாயில் தூள் பறக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட மிருணாளினி ரவி!

டிக் டாக், டப்ஷ்மாஷ் போன்றவற்றில் தினம் தினம் வீடியோ வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவர் நடிகை மிருணாளினி ரவி. ஒல்லி பெல்லி உடல், நல்ல உயரம், கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் என ஹீரோயினுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் கொண்டு தமிழ் மக்களின் மனதில் ஆழமான இடத்தை வெகு சீக்கிரத்தில் பிடித்துவிட்டார்.

mirnalini ravi

mirnalini ravi

அதன் பிறகு அம்மணிக்கு தொட்டதெல்லாம் ஹிட் என நல்ல நேரம் பிறந்துவிட்டது. திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகமென்பதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

அதையடுத்து சூப்பர் டீலக்ஸ், சாம்பியன், எம்ஜிஆர் மகன், எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் வீடியோ, புகைப்படம் வெளியிடுவதையும் மறக்காமல் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: விஜய் சேதுபதியை அடுத்து நாய் சேகரை கரம்பிடிக்கும் பிக் பாஸ் ஷிவானி.!

அதன்படி தற்போது துபாயில் மாடர்ன் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை கட்டி இழுத்துள்ளார். அம்மணிக்கு அம்புட்டு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த கவர்ச்சிக்கு உங்கள் கருத்து என்ன?

Next Story