மாராப்பு போட்டாலும் மனச காட்டாமல் இருக்கமாட்டேன் - ஆசை தூண்டும் மிருணாளினி!

mirnalini
அழகிய பெண் தேவதை... மிருணாளினி வெளியிட்ட புகைப்படங்களுக்கு குவியும் கொஞ்சல் கமெண்ட்ஸ்!
டப்ஸ்மாஷ் மூலம் ஹீரோயின் ரேஞ்சுக்கு பெரும் பிரபலமானவர் மிர்னாலினி. ஒல்லி பெல்லி உடல், நல்ல உயரம், கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் என ஹீரோயினுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் கொண்டு தமிழ் மக்களின் மனதில் ஆழமான இடத்தை வெகு சீக்கிரத்தில் பிடித்துவிட்டார்.

mirnalini
அதையடுத்து ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு அம்மாடியோவ் நீயா இது? என வாய் பிளக்க வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வர கதைத்தேர்வில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

mirnalini 1
இதையும் படியுங்கள்: நூடுல்ஸ் மண்டை ஹேர்ஸ்டைலுடன் ஹாட் லுக் கொடுத்த ரித்திகா

mirnalini 2
தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக விஷால் ஆர்யா நடித்து வெளியான எனிமி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். தற்போது கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டும் வரும் அவர் மாராப்பு போட்டும் மனச மஜாவா காட்டி மெய்மறக்க செய்துவிட்டார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவை கண்டு நெட்டிசன்ஸ் உருகி வழிந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.