உன் Structure சும்மா அள்ளுது!...நெட்டிசன்களை ஏங்க வைத்த நடிகை மிர்னாளினி ரவி.....
பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். எனவே, இவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சேம்பியன், எம்.ஜி.ஆர் மகன், எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற சட்டையை அணிந்து கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.