More
Categories: Entertainment News

சைனிங் உடம்பு தளதளன்னு இருக்கு!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் மிர்னாளினி ரவி…

டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. ரசிகர்களிடம் பிரபலமானாலே அடுத்தது சினிமாதான் என்பதற்கு இவரும் விதிவிலக்கு இல்லை.

Advertising
Advertising

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அதில் சிறிய கதாபாத்திரம்தான். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, எனிமி ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம், சக நடிகைகள் செய்வது போல் இவரும் சினிமா வாய்ப்புக்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற மிர்னாளினி அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts