பளிங்கு மேனி பக்காவா இருக்கு!...ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்தும் மிர்னாளினி ரவி...

by சிவா |
mirnalini
X

டிக்டாக்கில் டப்ஷ்மாஷ் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் மிர்னாளினி ரவி. எனவே, சினிமா வாய்ப்பும் இவரை தேடி வந்தது. அப்படித்தான் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின், சேம்பியன், எம்.ஜி.ஆர் மகன், சூப்பர் டீலக்ஸ், ஜாங்கோ, கோப்ரா,எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

mirnalini

சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

mirnalini

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னாளினி கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அங்கும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

mirnalini

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

mirnalini

Next Story