கூச்சப்படமா வீடியோ போட்ட நடிகை... வச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள்...
சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். பார்க்க அழகாக இருக்கிறார்…
முகபாவனைகளை நன்றாக காட்டுகிறார் என ஆச்சர்யப்பட்ட இயக்குனர்கள் அவரை சினிமாவில் நடிக்க அழைத்தனர். நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்த அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்து வெளியான ‘எனிமி’ மற்றும் மேலும், டைம் லூப் படமான ஜாங்கோ படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இந்த ஆங்கில் ஒரு மார்க்கமா மூடேத்துது… குத்தவச்சு உட்கார்ந்து சூடேத்தும் நிதி அகர்வால்!
ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சமீபத்தில் நடந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/CaUkpomFfZu/?utm_source=ig_web_copy_link