இது வேறலெவல் ஹாட்டு!... வெள்ள உடம்பை காட்டி வெறியேத்தும் மிர்னாளினி...
டிக்டாக் ஆப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி அப்படியே சினிமாவில் நுழைந்த பெண்களில் மிர்னாளினியும் ஒருவர். சினிமா பாடல்கள் மற்றும் காட்சிகளை அழகாக டப்ஸ்மாஸ் செய்து வீடியோக்களை பகிர்ந்து இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
அந்த வீடியோக்களை பார்த்த திரையுலகினர் சும்மா இருப்பார்களா?.. அப்படியே அவரை சினிமாவுக்குள் அழைத்து கொண்டு வந்துவிட்டனர்.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம்தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், எனிமி, கோப்ரா, ஜாங்கோ என சில படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: கைவசம் நிறைய வச்சுருக்காரு போல.. அஜித் செய்யாததை தனுஷை வைத்து நிறைவேற்றப்போகும் எச்.வினோத்!..
ஒருபக்கம், விதவிமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
இந்நிலையில், மிர்னாளினி ரவியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.