இப்படி பாத்தா கூடயே வந்துருவோம்!....சுண்டி இழுக்கும் பார்வையில் நடிகை மியா...

by சிவா |
miya george
X

இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

mia

அழகான மற்றும் திறமையான நடிகையாக இவர் பார்க்கப்படுகிறார். விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் இவர்.

miya

கடந்த வருடம் கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

miya

இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

miya

Next Story