அன்லிமிட்டேட் அழகில் மியா ஜார்ஜ்…சொக்கிப்போன ரசிகர்கள்…புகைப்படங்கள் உள்ளே…

Published on: September 22, 2022
---Advertisement---

இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

miya

அழகான மற்றும் திறமையான நடிகையாக இவர் பார்க்கப்படுகிறார். துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் இவர்.

miya

கடந்த வருடம் கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

miya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

miya