வெண்ணக்கட்டி உடம்பு வேற லெவல்!.. பால் மேனியை காட்டி இழுக்கும் மியா!…
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த பல நடிகைகளில் மியா ஜார்ஜும் ஒருவர். பல மலையாள திரைப்படங்களில் மியா நடித்துள்ளார்.
தமிழில் அமரகாவியம் என்கிற திரைப்படம் இவர் அறிமுகமானார். சிறப்பாக நடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அதன்பின் இன்று நேற்று நாளை படத்தில் விஷ்னு விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.
வெற்றிவேல், ஒருநாள் ஒரு கூத்து ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும், ரம், எமன்,கோப்ரா ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் சிறந்த நடிகைகான விருதுகளையும் பெற்றுள்ளார். சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார்.
இன்று நேற்று நாளை இரண்டாம் பாகத்திலும், தி ரோட் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு உடையில் பால்மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.