ப்ப்பா!..என்னா அழகுடா இந்த பொண்ணு!...அன்லிமிட்டேட் அழகில் இளசுகளை மயக்கும் மியா....

by சிவா |
mia
X

கேரளாவை சேர்ந்தவர் மியா ஜார்ஜ். சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.

mia

இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

mia

அழகான மற்றும் திறமையான நடிகையாக இவர் பார்க்கப்படுகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சி சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் பிரபலங்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட செல்ஃபி!..வைரலாகும் புகைப்படம்!..

mia

கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

mia

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

mia

Next Story