உள்ள எதுவும் போட மாட்டேன்!.. முரட்டுக்குத்து நடிகையின் முரட்டு கவர்ச்சி...
ஆஸ்திரேலியா வாழ் இந்தியராக அறியப்படுபவர் சந்திரிகா ரவி. சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. டீன் ஏஜில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பல அழகிப்போட்டிகளில் சந்திரிகா பங்கேற்றுள்ளார். தமிழில் வெளிவந்த முதல் அடல்ட் காமெடி திரைப்படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தில் கவர்ச்சி பேயாக வந்து ரசிகர்களை அதிரவிட்டவர் இவர்.
அதன்பின் செய், உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் பாலைய்யா நடித்து சமீபத்தில் வெளியான ‘வீர சிம்மா ரெட்டி’ படத்தில் ஒரு பாடலில் நடனமாடினார்.
இதையும் படிங்க: உங்க ஜம்பம் எதுவும் இவர்கிட்ட பலிக்காது!.. இதுவரை உதயநிதியை சந்திக்காத ஒரே நடிகர்!..
இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எல்லாம் அதிரி புதிரி கவர்ச்சிதான். பார்க்கும் நமக்கே வெட்கம் வரும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைப்பார்.
அந்த வகையில், உள்ளாடை ஏதுமின்றி சந்திரிகா வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.