sayani
கொல்கத்தாவை சேர்ந்த சயானி பிரதன் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக டிக்டாக், மோஜி, யுடியூப் வழியாக இவர் நெட்டிசன்களிடம் நெருக்கமானார்.
நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடைய சயானி பிரதன் இடுப்பழகை காட்டியே ரசிகர்களை தன்பக்கம் வளைத்தவர். பல விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே, அவரும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: உன் இடுப்ப பாத்தே ஏங்கி போயிட்டோம்!.. இளசுகளை இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்..
இந்நிலையில், உரிச்ச கோழி போல உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…