மொத ராத்திரி, ஹாய், டாக்ஸிக், இம்மார்ட்டல் செய்த வசூல்!

X
மொத ராத்திரி, ஹாய், டாக்ஸிக், இம்மார்ட்டல் செய்த வசூல்!

ரிஷிகாந்தின் ‘மொத ராத்திரி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கடந்த 19 நாட்களில் உலக அளவில் ரூ.7.41 கோடி வசூல் செய்துள்ளதாம்.

நயன்தாரா, கவினின் ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கடந்த 12 நாட்களில் உலக அளவில் ரூ.13.95 கோடி வசூல் செய்துள்ளதாம்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கடந்த 14 நாட்களில் உலக அளவில் ரூ.338.32 கோடி வசூல் செய்துள்ளதாம்.

ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் ஜோடியாக நடித்த ‘இம்மார்ட்டல்’ படம் கடந்த வாரம் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.6.78 கோடி வசூல் செய்துள்ளதாம்.