Categories: latest news

மெட்ராஸ் படம் எடுத்துட்டா என்ன வேணாலும் பேசுவியா!.. பா. ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்!..

மெட்ராஸே நாங்க தான்னு கூவுனா அப்போ நாங்களாம் யாருடான்னு பா. ரஞ்சித்துக்கு இயக்குனர் மோகன். ஜி பதிலடி கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், பா. ரஞ்சித் தொடர்ந்து கொதித்து எழுந்து திமுகவுக்கு எதிராக தனது கருத்துக்களை அடுக்கி வருகிறார்.

இந்நிலையில், பா. ரஞ்சித்தின் பேச்சுகளுக்கு திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன். ஜி பதிலடி கொடுக்கும் விதமாக காட்டமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள்… கமல், ரஜினி, விஜய், அஜீத் எந்தெந்த இடம்னு தெரியுமா?

பா. ரஞ்சித், தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் எல்லாம் தலித்துகள் தமிழ்நாட்டில் நிம்மதியாகவே வாழ முடிவதில்லை என்றும் எப்போது கொல்லப்படுவோம் என்றே தெரியவில்லை என்றெல்லாம் பேசி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது காரியம் இன்று நடைபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா. ரஞ்சித் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: டி.எஸ்.பாலையா மகன் வெற்றி பெறாமல் போனதற்கு இதுதான் காரணம்!.. உண்மையை உடைத்த பிரபலம்

பா. ரஞ்சித் திருமாவளவனுக்கு எதிரான கண்டனத்தை வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், திருமாவளவனுக்கு ஆதரவாக இருப்போம் என்றும் பேசியுள்ளதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்திருந்தார்.

இந்நிலையில், மோகன் ஜி பேசிய கருத்துக்களையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். மெட்ராஸ் படத்தை எடுத்து விட்டால் மெட்ராஸ் உங்களுடையதாகி விடுமா? ஆளாளுக்கு மெட்ராஸ் நாங்கதான்னு கூவுறிங்க அப்போ நாங்களாம் யாருடான்னு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: போஸ்டர் கூட ஒட்டல!.. ஆனாலும் பாக்கியராஜ் செய்ததோ மகத்தான சாதனை… எந்தப் படம்னு தெரியுமா?

 

Saranya M

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago