ஹீரோவாதான் நடிப்பேன்னு சொல்லிட்டு இப்படி பண்லாமா மோகன்!.. போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

நடிகர் மைக் மோகனின் தற்போதைய நிலைமை..!!

பிரபல நடிகர் மைக் மோகன் ஃபுட் டெலிவரி பாய்யாக வொர்க் பண்ணிட்டு இருக்காரா..?? அய்யய்யோ..?? அவருக்கு என்னப்பா ஆச்சு..?? அப்படின்னு இவரது ரீசெண்ட் புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஷாக்கில் இருக்காங்க. அந்த செய்தி உண்மையா இல்ல சும்மா படத்துக்காக எடுத்த புகைப்படமா அப்படின்னு பாப்போம் வாங்க.

80ஸ் பீரியட்ல கொடிகட்டி பறந்த நடிகர்களில் மிகவும் முக்கிய வாய்ந்த நடிகராக கருதப்படுபவர் நடிகர் மோகன். இவர மோகன் அப்படின்னு சொல்றதை விட மைக் மோகன் அப்படின்னு சொல்லலாம் ஏன்னா இவர் நடிச்ச நிறைய படத்துல மைக்க புடிச்சிட்டு நிறைய பாடல்களை பாடுவாரு அதனாலேயே இவர எல்லாரும் மைக் மோகன் அப்படின்னு சொல்லாம கூப்பிடுவாங்க. இவர் பாடுன பாட்டுக்கள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது.

இதையும் படிங்க-ரஜினி கமலேயே வாடா போடான்னு பேசிய கவுண்டமணி!.. இந்த நடிகரை மட்டும் அப்படி பேச மாட்டார்!..

மோகன்

மோகன்

அன்றைய காலகட்டத்தில் வெள்ளி விழா நாயகன் என்ற இவரை கூப்பிடுவாங்க ஏனென்றால் இவர் நடிச்ச படங்கள் அனைத்துமே 100 நாட்கள் கடந்து ஓடி இருக்கு. குறிப்பா சொல்லணும்னா மௌன ராகம், பாடு நிலாவே, விதி போன்ற படங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில நிறைய படங்களில் நடித்து வந்த மைக் மோகனுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

மோகன்

மோகன்

மேலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற ஒரே குறிக்கோளிடம் இருக்கிறார் மோகன். இதனை அடுத்து நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தும் அதனை எல்லாம் உதறி தள்ளி இருக்கிறார் மோகன். அதனாலயே தமிழ் சினிமாவில் நீண்ட காலம் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க- ஒரு வருஷத்துல இவ்வளவு வருமானமா!.. கோடிகளில் புரளும் அனிருத்!.. செம மச்சம்தான்!..

Mohan

Mohan

இந்த நிலையில் அவருடைய ஒரு புகைப்படம் சமூக வலைதளம் எல்லாம் மிகவும் வேகமாக பரவி வந்தது.இந்த புகைப்படத்தில் அவர் புட் டெலிவரி பாயாக ஒரு புகைப்படம் வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் மிகுந்த மன வேதனை அடைந்தார்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் இப்ப இப்படி ஆயிட்டாரே..!! அப்படின்னு எல்லாம் ஃபீல் பண்ணாங்க ஆனா ரசிகர்கள் நினைத்த மாதிரி எல்லாம் மைக் மோகன் ஃபுட் டெலிவரி பாய்யாக ஒர்க் பண்ண வில்லை.அவர் ஒரு புதிய படத்துல ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் டெலிவரி பாய். அந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் தீயா பரவி விட்டு வருது.

 

Related Articles

Next Story