அடிக்கிற வெயில்ல இவங்க வேற....! பிகினியில் சூடேற்றும் சீரியல் நடிகை...!

நடிகைகளை பொறுத்தவரைக்கும் நம்ம ரசிகர்கள் பாரபட்சமே பார்க்க மாட்டாங்க. கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து நடிகைகளும் நம்ம பசங்களுக்கு ஒன்னு தாங்க. அதுலயும் வெள்ளித்திரை நடிகை மட்டுமில்லாம சீரியல் நடிகைகளும் நம்ம பசங்க லிஸ்ட்ல இருப்பாங்க. அந்த லிட்ஸ்ட்ல டாப்ல இருக்குறவங்க தான் நம்ம நடிகை மெளனி ராய்.

mouni rai
இவரை தெரியாதவங்க இருக்கவே முடியாதுங்க. ஏன்னா இவங்க அந்த அளவுக்கு பிரபலம். இவங்க பாலிவுட் நடிகையா இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பரீட்சயமான ஒருத்தர் தான் மெளனி. அதுக்கு காரணம் இவங்க நடிச்ச பாலிவுட் சீரியல்ல நாகினி என்ற பேருல தமிழ்ல டப் பண்ணி ஒளிபரப்புனது தாங்க. அந்த சீரியல் மூலமா தான் இவங்க டாப்புக்கே போயிட்டாங்க.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மெளனி ராய், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாங்க. அதுமட்டும் இல்லைங்க மெளனி ராய் ஹிந்தியில ரன், மேட் இன் சைனா, கோல்ட் போன்ற சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. இதுதவிர கே.ஜி.எஃப் படத்தோட இந்தி பதிப்புல ஒரு பாடலுக்கும் ஆடியிருக்காங்க.

mouni rai
இப்படி பயங்கர பிரபலமா வலம் வந்த மெளனி சமீபத்தில் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மௌனி ராயின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
சோசியல் மீடியாவில் எப்போவுமே ஆக்டிவா இருக்கும் மெளனி அடிக்கடி அவரது கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அதோடு அவரின் ஹாட்டான புகைப்படங்களையும் பதிவு செய்ய மறப்பதில்லை. அந்த வகையில் சமீபத்தில் இவர் பிகினி படங்களை வரிசையாக பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

mouni rai
இவரின் பிகினி புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் கண்டமேனிக்கு ஜொள்ளு விட்டு வருகிறார்கள். இவரின் பிகினி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரண்டாகி வருகிறது.