Home > ACTRESS GALLERY > அடிக்குற வெயிலுக்கு ஏசி மாதிரி இருக்கு!...குட்டை கவுனில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை...
அடிக்குற வெயிலுக்கு ஏசி மாதிரி இருக்கு!...குட்டை கவுனில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை...
X
பாலிவுட் சின்னத்திரை சீரியலான நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர் மௌனி ராய்.
இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நாகினி 2, நாகினி 3ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.
சீரியிலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
அதிலும், பிகினி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், குட்டை கவுனில் முன்னழகை எடுப்பாக காட்டி கடற்கரையில் காத்து வாங்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
Next Story