Categories: Entertainment News

பெட்ரூம்ல இது என்ன அலப்பறை!..லெக் பீஸ ஃபுல்லா காட்டி மூடேத்தும் மவுனி ராய்…

பாலிவுட் சின்னத்திரை சீரியலான நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழ்நாட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர்தான் மவுனி ராய்.

இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நாகினி 2, நாகினி 3 ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.

சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படுக்கையறையில் அரைகுறை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

Published by
சிவா