Categories: Entertainment News

ஓ நோ!.. சட்டை பட்டனை கழட்டி ஒல்லி பெல்லியை காட்டிய நாகினி நடிகை!.. ஓவர் ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!..

பிரபல இந்தி டிவி சீரியல் நடிகை மெளனி ராய் உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அதில் உள்ள பட்டன்களையும் கழட்டி விட்டு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார்.

2004ம் ஆண்டு இந்தியில் வெளியான ரன் படத்தில் சின்ன ரோலில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானாலும் தொடர்ந்து அவருக்கு இந்தி பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் சீரியல் பக்கம் சென்ற அவர் Kyunki Saas Bhi Kabhi Bahu Thi எனும் சீரியலில் 2006ம் ஆண்டு நடிக்க ஆரம்பித்தார். ஆனால், நாடு முழுவதும் அவரை அறிய வைத்தது நாகினி சீரியல் தான்.

இதையும் படிங்க: அயலான், கேப்டன் மில்லர் லைஃப் டைம் வசூலே இவ்ளோ வராது!.. முதல் நாளிலேயே கெத்துக் காட்டிய மகேஷ் பாபு!

நாகின் என இந்தியில் வெளியான அந்த சீரியல் தமிழில் நாகினி எனும் டைட்டிலில் சன் டிவியில் டப் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த சீரியலுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு மெளனி ராய்க்கு கிடைத்தது.

அக்‌ஷய் குமாரின் கோல்ட் படத்தில் ஹீரோயினாக நடித்த மெளனி ராய். அதே ஆண்டு வெளியான கேஜிஎஃப் படத்தின் இந்தி வெர்ஷனில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தமன்னா அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார்.

இதையும் படிங்க: 2ம் நாளில் தனுஷை நெருங்கிய சிவகார்த்திகேயன்!.. அட்டசாகம் செய்யும் அயலான்.. வசூல் எவ்வளவு?

பிரம்மாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்த மெளனி ராய்க்கு இப்போ 38 வயதாகிறது. கங்குவா பட ஹீரோயின் திஷா பதானியுடன் சமீபத்தில் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், சட்டையை அணிந்து கொண்டு பட்டன் ஏதும் போடாமல் தனது ஒல்லி பெல்லியை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 28.7 மில்லியன் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

Published by
Saranya M