இத பாத்துட்டு முடிஞ்சா தூங்கு!....அடங்காத அழகை அப்படியே காட்டும் நித்தி அகர்வால்....
ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால். இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் நடந்தது.
இவருக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் தற்போது லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: சைடா காட்டினாலும் செம ஒர்த்தா இருக்கு!….தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் தர்ஷா…
ஒருபக்கம், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: டீக்கடை பண்ணு போல கும்முன்னு இருக்க செல்லம்!…கேப்ரியல்லாவை வர்ணிக்கும் ரசிகர்கள்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.