Home > Entertainment > இத பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. தூக்கலான கவர்ச்சியில் ‘சீதா ராமம்’ பட நடிகை..
இத பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. தூக்கலான கவர்ச்சியில் ‘சீதா ராமம்’ பட நடிகை..
by சிவா |

X
mrunal
மராத்தி, ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் மிருனள் தாக்கூர். மும்பையை சேர்ந்த இவர் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள மிருனள் தாக்கூர் தெலுங்கில் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியுள்ளது.
தற்போது நடிகர் ஞானியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: கை அரிக்குது…பம்பரத்தை எடுங்கடா!.. அந்த ஏரியாவை காட்டி உசுப்பேத்தும் லாவண்யா…
பாலிவுட் நடிகை என்றால் கவர்ச்சியை வாரி வழங்கினால்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை புரிந்துகொண்ட மிருனள் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிருனள் தாக்கூரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
Next Story