உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!. சேலையில் சொக்க வைக்கும் சீதாராமம் பட நடிகை...
சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் சீதாராமம். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தில் சீதாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உருகவைத்தவர்தான் மிருனள் தாக்கூர்.
மும்பையை சேர்ந்த மிருனள் தாக்கூர் முதலில் தொலைக்காட்சி சீரியலில்தான் நடிக்க துவங்கினார். சில ஹிந்தி சீரியல்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார். 10க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதியிடம் ‘துணிவு’ பற்றி அஜித் இதுவரை பேசாத காரணம்!.. தில்லாக நிற்கும் நம்ம தல!..
இவரின் அழகான புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாவதுண்டு. சில சமயம் கண் கூசும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து மிருனள் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைக்கும்.
இந்நிலையில், புடவை கட்டி சமீபத்தில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.